Saturday, September 2, 2017

ஹைகூ 5079

நூல் இல்லாதது
நுண் பட்டு மாறும் வண்ணம்
நிலா முகத்தில் !

No comments: