Saturday, June 9, 2018

லிமரைக்கூ 1244 *

வெற்றியை நினை
கைக்கொள்   நற்பாதை துணை
காலத்தின் தேவை !

No comments: