Sunday, September 10, 2017

லிமரைக்கூ 373

பிச்சு நெஞ்சிலும்
நஞ்சை ஊட்டி விட்டதே
நீட் வஞ்ச முகம் !

No comments: