Saturday, September 22, 2018

சென்றியு 7031

கல்மழை வரும்
எப்போதோ ! சொல்மழையோ
எப்போதும் விழும் !!

No comments: