Friday, October 12, 2018

லிமரைக்கூ 1496

கை தோள் கடந்து
முதுகில் தொத்திக்கொண்டு
பைகள் போகுது !

No comments: