பொங்கல் நல் வாழ்த்துக்கள்
-------------------------------
தைதோறும் கைகோர்க்கும்
தமிழ்பொங்கல் தலைமுறைசெல்
கைப்பொங்கல் மெய்யின்பம்
செய்பொங்கல் வெல்லப்பொங்கல் !
ஏர்உழவர் சேர்உழத்தி
நேர்உழைப்பில் சேர்பொங்கல்
கார்கால மார்கழிபோய்
வழிபிறக்கும் ஒளிப்பொங்கல் !
இஞ்சிமஞ்சள் கொஞ்சுகைகள்
புத்தரிசி செங்கரும்பு
மிஞ்சுசுவை அங்கமாக
செஞ்சபொங்கல் மங்கலக்கை !
அன்புமயம் இன்பசுகமாய்
ஆழிசூழ வாழ்தமிழர்
உன்னதவாழ்வும் இன்னல்போக்கும்
என்பொங்கல் இன்வாழ்த்து !
-------------------------------
தைதோறும் கைகோர்க்கும்
தமிழ்பொங்கல் தலைமுறைசெல்
கைப்பொங்கல் மெய்யின்பம்
செய்பொங்கல் வெல்லப்பொங்கல் !
ஏர்உழவர் சேர்உழத்தி
நேர்உழைப்பில் சேர்பொங்கல்
கார்கால மார்கழிபோய்
வழிபிறக்கும் ஒளிப்பொங்கல் !
இஞ்சிமஞ்சள் கொஞ்சுகைகள்
புத்தரிசி செங்கரும்பு
மிஞ்சுசுவை அங்கமாக
செஞ்சபொங்கல் மங்கலக்கை !
அன்புமயம் இன்பசுகமாய்
ஆழிசூழ வாழ்தமிழர்
உன்னதவாழ்வும் இன்னல்போக்கும்
என்பொங்கல் இன்வாழ்த்து !
No comments:
Post a Comment