Saturday, June 5, 2010

சுமை 004

 

கனக விஜயன்

தலையில் கல்லேற்றி

கண்ணகி

சிலை செய்தானாம்

அரசன்

தொண்டர் தலையில்

கல்லேற்றி இன்று

தலைவர்

No comments: