Friday, October 8, 2010

ஹைகூ 99

  • நுனி இலையில்
  • பனிமுத்துப் பொறுக்கும்
  • அரூபக் கதிர்.

No comments: