Saturday, October 16, 2010

தெருக்குரல் வஞ்சித்துறை 3

தாளைஓட்டிக் . கட்டிப்போட
ஆளாளுக்கு . கண்டுபிடிப்பு
தோழமையாய்த் . தமிழனையும்
வாழவைக்கப் . போவதுயாரோ ??

No comments: