Sunday, November 28, 2010

தெருக் குரல் 4

கங்கையில்லை  காவிரியில்லை

...மேடெல்லாம்   ஓடக்கூடிய

........ஒரேநதி   ஊழல்நதி

எங்கிருந்தோ  தங்குதடையின்றி

...பொங்கிவருந்  திங்களொரு

........பங்காய்   ஊழல்தீ.

No comments: