Sunday, November 28, 2010

தெருக் குரல் 7

எளியவன்நிலங்கள்   வலியவன்கை

..          ..பட்டாவாகுது

விளைநிலங்கள்   வீட்டுநிலமாய்

..           ..வடிவெடுக்குது.

No comments: