Saturday, March 26, 2011

இயற்கையும் செயற்கையும் -4.

  •                 இனக்கவர்ச்சி
  •               (ஆசிரியத்தாழிசை)
  • பாலியலும்  தோலியலும்  நாலா  பக்கமுமே
  • வேலியும்  தாண்டலும்  வேட்கையில்  மூழ்குதே
  • மலிவான  மனிதமும்  வீழ்ந்துதான்  போகுதே!   

No comments: