- ஹைக்கூ சில விதிகள்-
- யாரோ ஒரு வாசகர் எனக்கு
- எழுதிய ஹைக்கூ இலக்கணம்.
- 1.ஒரே வரியில் 17 சொற்கள்.
- 2.மூன்று வரியில 17 சொற்கள்.
- 3.மூன்று வரியில் 17 சொற்கள் 5-7-5 என்ற வரிசையில்.
- 4.சொற்கள் எண்ணிக்கை இல்லாமல் மூன்று வரிகள்-நடு வரி மட்டும்
- சற்று நீளம்.
- 5.மூன்று வரிகள் மேலிருந்து கீழாக.
- 6.ஒரே மூச்சில் சொல்லக் கூடியவை.
- 7.மூன்று வரிகளையும் ஒன்றாய்ச் சேர்த்தால் ஒரே வாக்கியமாய் இல்லாதிருத்தல்.
- 8.வாசிக்கும் போது நிறுத்தம் முதல் வரியின் கடைசியில் அல்லது இரண்டாம்
- வரியின் கடைசியில்.ஆனால் இரண்டிலும் ஒரே நேரத்தில் கிடையாது.
- 9.எப்போதும் நிகழ் காலத்தில் எழுதுவது.
- 10.உவமைகளை உபயோகியாதிருத்தல் .
- 11.தெளிவான காட்சிகளையே உபயோகித்தல்.
- 12ஜென்கற்று, வார்த்தை களால் சொல்ல முடியாததை காட்சிகளாய் விவரித்தல்.
- 13.உலகியல் காட்சிகளை அப்படியே கூறல்.
- 14.இயற்கைக் காட்சிகளை மட்டுமே கூறுதல் (மனிதர் இல்லாமல்)
- 15.எதுகை மோனை இல்லாமல் எழுதல் .
- ஹைக்கூ.
Wednesday, March 23, 2011
ஹைக்கூ பற்றி 7
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment