Monday, June 20, 2011

ஹைகூ 847 *

பட்டணம்  வாழ
நீரோடும்  நரம்புகளாய்
நீளுங் குழாய்கள்.

No comments: