Wednesday, June 29, 2011

ஹைகூ 890


முட்டினால்  மடு
பால்  சுரக்கும்  கன்று
கற்றது  எங்கே ?

No comments: