Sunday, October 30, 2011

ஹைகூ 1041

கடல்  ஆவி  போய்
மேக  மாக்கி  மழை  கீழ்
ஓடுது  வெள்ளம் !

No comments: