Thursday, November 10, 2011

ஹைகூ 1141

ஆவி  யானதால்
மேகமாகி  மழையாய்
பொழிந்த  கடல்.

No comments: