Saturday, November 12, 2011

ஹைகூ 1156

குழல்  விளக்கை
விரைவாக்கி  விட்டது
மின்னியல்  நுட்பம் .

No comments: