Saturday, November 12, 2011

ஹைகூ 1159

அறிவைத்  தீட்டி
கல்வி  பண்பை  மழுக்கி
வழிப்பறி  கொள்ளை !

No comments: