Friday, November 18, 2011

ஹைகூ 1177

பேனா  மை  கக்கும்
கொதிப்பும்  கொப்பளிப்பும்
எழுத்தாளனுள்.

No comments: