Friday, November 18, 2011

ஹைகூ 1180

தங்கக்  கடையின்
பக்கத்தில்  மங்கை  வந்தாள்
கண்கள் எங்கே போய் ?

No comments: