Thursday, June 7, 2012

ஹைகூ எண்-2329


ஆடு  மாடு நாய்
அன்பைக்  காட்டுவது
நாவால்  வருடி !

No comments: