Tuesday, June 19, 2012

ஹைகூ எண்-2365


பூ  தலைக்கு  மேல்
கனி  இலைக்குக் கீழாய்
ஈர்ப்பும்  காப்பும் தான் .

No comments: