Thursday, June 28, 2012

ஹைகூ எண்-2401


மலைக்குள்  சிலை
கண்டு  கொண்டு  எடுத்தான்
சிற்பக்  கலைஞன் !

No comments: