Thursday, June 14, 2012

எண் 461


மொட்டுக்குள்  போட்டு
பட்டிதழ்  ஒட்டி  மலர்
யார்  கை  வண்ணமோ ?

No comments: