Thursday, August 2, 2012

ஹைகூ எண்-2559

காற்று  புகாத
இடங்களிலும்  புகும்
மனச்  சித்திரம்  !

No comments: