Wednesday, September 12, 2012

ஹைகூ கவிதை 2738

பழம்  நீர்  வீழ்ச்சி
விழுவது  எல்லாமே
புது  வெள்ளமாய் !!!

No comments: