Wednesday, September 12, 2012

ஹைகூ கவிதை 2741

பூத்தாலும் பழம்
கனிந்தாலும் விருந்தை
அழைக்கும்  மணம் !

No comments: