Sunday, September 16, 2012

ஹைகூ கவிதைகள் 2762

தொங்கு  விழுதில்
ஊஞ்ச  லாடுது-குட்டி
யோடு குரங்கு !

No comments: