Friday, September 28, 2012

ஹைகூ கவிதைகள் 2811 *

இருளின்  வாயில்
விழுந்து கொண்டே....  ரத்த
மாலைச்  சூரியன் !

No comments: