Saturday, September 29, 2012

ஹைகூ கவிதைகள் 2813 *

இரை  தின்னாது
ஓடுங் குதிரை-தூய்மை
யாய்  மிதி  வண்டி !

No comments: