Sunday, September 30, 2012

ஹைகூ கவிதைகள் 2815

முளையைப்  பாத்தே
துளையைப்  போடுது-உண்
வண்டு  விதையில் !

No comments: