Wednesday, October 3, 2012

சென்றியு 869

அரை  குறையாய்
சேலை  கட்டி கடையில்
காட்சிப்  பொம்மைகள் !

No comments: