Sunday, February 17, 2013

சென்றியு 1724

குலை குலையாய்
விளைவித்தோர், தற்கொலை
கொலையாய்ப் போச்சே !

No comments: