Monday, February 18, 2013

ஹைகூ கவிதை 3360

தெளிந்த நீரில்
ஒளிந்து ஏமாந்த மீன்
மனிதன் வாயில் !!!!

No comments: