Monday, February 11, 2013

ஹைகூ கவிதை 3342

தண்ணீர் ஊற்றாமல்
வளர்கிறதே. பட்ட
மரத்தின் நிழல் !

No comments: