Sunday, April 7, 2013

சென்றியு 2077 *

அன்பை முடக்கும்
அவசரக் கோபத்திரை .
கண்ணீர் கரைக்கும் !

No comments: