Monday, April 8, 2013

சென்றியு 2089 *

கழுவும் போது
நழுவுதே சோப்புப் போல்
மீனும் வழுக்கி !

No comments: