Saturday, May 11, 2013

சென்றியு 2246

கள்ளி போய் வந்த
முள்வேலிகள், பசுமை
தொலைத்து நிற்கே !

No comments: