ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி"
ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விஷயங்கள்:
1) ஆடம்பரமாய் வாழும் தாய்,
2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,
3) ஒழுக்கமற்ற மனைவ
...ி,
4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர் மற்றும்
5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்..
இவர்களை கொண்டிருப்பவன், அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும்.
நன்றி - தமிழால் இணைவோம் -See More
No comments:
Post a Comment