Wednesday, June 12, 2013

சென்றியு 2584 *

புல்லைப் பிடுங்கி
நெல்லையே வளர்க்குது
வயிற்று நீதி !

No comments: