Sunday, June 23, 2013

சென்றியு 2664

நச்சுத் தண்ணீரை
குடித்தவன் வாயிலும்
வார்த்தையாய் நஞ்சே !

No comments: