Friday, August 2, 2013

சென்றியு 2762 *

விளக்கை மட்டா ?
இருட்டோடு இறுக்கி
அணைத்துக் கொண்டான் !

No comments: