Wednesday, August 21, 2013

சென்றியு 2794 *

நிர்வாண மாக்கி
சுவைக்கிறார்கள்,முள்ளுள்
பலாச் சுழைகள் !

No comments: