Friday, August 2, 2013

ஹைகூ 3689

குழாய்க் கிணற்றின்
கண்ணீர், நில  வயிற்றுக்
காய்ச்ச லினாலே !

No comments: