Sunday, September 15, 2013

சென்றியு 3008

சும்மாவாய் வாங்கி
சும்மாவே கொடுத்திடும்
ஏழை வாக்காளர் !

No comments: