Wednesday, September 18, 2013

ஹைகூ 3781

ஓட்டைத் துணிக்குள்
விளக்கோ ?  பொட்டுப் பொட்டாய்
இரவு வானம் !

No comments: