Saturday, October 5, 2013

சென்றியு 3150

தொங்கும் பயணி
பேருந்து தொடருந்தில்
பழக்க நோயால் !

No comments: