Saturday, October 26, 2013

சென்றியு 3304

குறை தேடியே
பறக்குது பொறுமை
போய் விட்ட மனம் !

No comments: