Monday, October 28, 2013

ஹைகூ 3924

இரவின் எல்லை
பறவை சங்கீதத்தில்
கதிர் நீள் காலை !

No comments: